This website uses cookies to ensure you get the best experience on our website. Privacy Policy OK

இணைமொழி (Synonyms-Tamil)

| See more in Linguistics

ஆண்டு 2

RathiniMohan
Created Date 08.05.21
Last Updated 08.05.21
Viewed 0 Times
Your browser doesn't support HTML5. System.Collections.Generic.List`1[System.String] System.Collections.Generic.List`1[System.String]
submit to reddit

Would you like to build your own game?

It's easy!

Go to the GameBuilder and get started!

Topics of this game:
  • சாலை விபத்தில் காயமடைந்த ______________________ மருத்துவமையில் குணமடைந்து வருகின்றனர்.
  • திரு சந்திரன் __________________________ கடுமையாக உழைத்துத் தம் வியாபாரத்தில் முன்னேறினார்.
  • நாம் எச்செயலைச் செய்தாலும் _____________________ பார்த்து செய்ய வேண்டும்.
  • முத்து தேர்வில் சிறந்த தேர்ச்சி அடைய _____________ படித்தான்.
  • மருத்துவமையிலிருந்து _______________________ நலமுடன் வீடு திரும்பியதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
  • _____________ கபிலன் வியாபரத்தில் நல்ல பலனைப் பெற்றான்.
  • எக்காரியத்திலும் _______________ அறிந்து செயல்படுவது சிறப்பு.
  • திரு நிரந்தன் __________________ வேலை செய்து தனது குடும்பத்தைக் கவனித்து வந்தார்.