This website uses cookies to ensure you get the best experience on our website. Privacy Policy OK

ஆண்பால் பெண்பால் (Masculine/Feminine - Tamil)

| See more in Linguistics

சரியான சொல்லைக் கண்டுபிடி!

Nadhiraparveen
Created Date 02.04.22
Last Updated 02.08.22
Viewed 2 Times
Your browser doesn't support HTML5. System.Collections.Generic.List`1[System.String] System.Collections.Generic.List`1[System.String]
submit to reddit

Would you like to build your own game?

It's easy!

Go to the GameBuilder and get started!

Topics of this game:
  • நான் உன் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன். நான் யார்?
  • நான் உங்கள் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி . நான் யார்?
  • நான் ஒரு ஆண் பிள்ளை. என் பெற்றோருக்கு நான் ஒரு ____________ ஆவேன்.
  • நான் ஒரு பெண் பிள்ளை. என் பெற்றோருக்கு நான் ஒரு __________ ஆவேன்.
  • என் அண்டைவீட்டாருக்கு எண்பது வயது. அவர் வேட்டி அணிவார். அவர் யார்?
  • என் அண்டைவீட்டாருக்கு எண்பது வயது. அவர் சேவை அணிவார். அவர் யார்?
  • நான் இந்த நாட்டை ஆட்சி செய்யும் ஒரு ஆண். நான் யார்?
  • நான் இந்த நாட்டை ஆட்சி செய்பவரின் மனைவி. நான் யார்?
  • நான் உன் அம்மாவின் தம்பி. நான் யார்?
  • நான் உன் அப்பாவின் தங்கை. நான் யார்?