மொழி விளையாட்டு 4/5/2020 (Language Game 4/5/2020)
(Tamil language) மாணவர்கள் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுப்பார்கள். (English translation) Students will choose the correct answer to the [language] questions.
Created Date
04.30.20
Last Updated
04.30.20
Viewed 0 Times
Create multiple-choice games on Wisc-Online and play them on our Chakalaka mobile app!
But that's not all! Explore educational games created by others. Simply search by category or enter agame code number and dive into a world of learning and fun.
Download the Chakalaka mobile app here:
Topics of this game:
-
ஒரு பெரிய நாய் என்னைப் பார்த்து _____________ குரைத்தது.
-
வகுப்பறையில் மாணவர்கள் ____________ இருந்ததால் ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார்.
-
சீத்தா எல்லாப் பாடங்களையும் முடித்துவிட்டு _________________ தூங்கினாள்.
-
பாட்டி என்னோடு போட்டிப்போட்டுக் கொண்டு __________________ நடந்தார்.
-
ரகுவின் குரல் ______________ இருந்ததால் அனைவரும் அவனை மீண்டும் ஒரு முறை பாடச் சொன்னார்கள்.
-
______________ பைகளைத் தூக்கிக்கொண்டு தாத்தா நடந்து வந்தார். அதனால் நான் அவருக்கு உதவி செய்தேன்.
-
ஆசிரியர் எங்களுக்கு இன்று __________ பாடங்களைக் கொடுத்தார்.
-
உடற்பயிற்சி செய்வதால் அனைவரும் _________________ வாழலாம்.
-
________________ பூனைக்குட்டி என் காலைச் சுற்றி விளையாடியது.
-
நாய் எலும்பை _____________ தின்றது.
-
மரியாதையுடன் _______________ சிறுவர்களை அனைவரும் விரும்புவார்கள்.
-
நான் ________ செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறேன்.
-
புதுமனை புகுவிழாவுக்கு வந்த அனைவருக்கும் அம்மா __________________ பலகாரங்கள் செய்து தந்தார்.
-
சிங்கம் மானை ____________ சென்றது.
User comments are currently unavailable. We apologize for the inconvenience and are working to restore this feature as soon as possible.