This website uses cookies to ensure you get the best experience on our website. Privacy Policy OK

ஒலிமரபுச் சொற்கள் (Animal Names in Tamil)

விளையாட்டு

RajMano
Created Date 03.27.19
Last Updated 03.28.19
Viewed 54 Times
Your browser doesn't support HTML5. System.Collections.Generic.List`1[System.String] System.Collections.Generic.List`1[System.String]
submit to reddit

Would you like to build your own game?

It's easy!

Go to the GameBuilder and get started!

Topics of this game:
  • எலி சிறிய உருவம் கொண்ட விலங்காகும். எலி________.
  • நான்தான் ________. நான் காட்டுக்கு அரசன். எனக்குப் பசித்தால் மாமிசம் உண்பேன். நான் ____.
  • உருவத்தில் பெரியவன் நான். நான் _______ சத்தமாக இருக்கும். ________எனக்குப் பிடித்த உணவு.
  • வேகமாக ஓடுவதில் எனக்கு நிகர் யாரும் இல்லை. நான் அடிக்கடி _________.
  • நான் மலேசியாவின் தேசிய விலங்கு. நான்_____ காட்டு விலங்குகள் ஓடி ஒளிந்துவிடும்.
  • ஆந்தை ____. ஆந்தை இரவில் வேட்டையாடும்.
  • பாம்பு புற்றில் வாழும். ____எதிரிகளைக் கண்டால் ___. இதற்கு கால்கள் இல்லை.
  • காகம் _____. காகங்கள் பொதுவாக அனைத்துண்ணிகள் ஆகும்.
  • மயில் ____. மயில்களில் ஆண்மயில்கள் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது
  • வண்டு ______. வண்டுகள் உலகில் ஏறத்தாழ எல்லா இயற்கைச் சூழல்களிலும் வாழ்கின்றன